எங்களைப் பற்றி

Centre for Peace and Spirituality அமைதிப் பண்பாட்டை முன்னெடுத்துவரும் இயக்கமாகும். மனதை ஆக்கபூர்வமாக பயிற்றுவிப்பதே அதன் இலக்காகும். சுயநலமற்ற, இயல்பான அரசியல் சார்பற்ற செயற்கரிய செயலாற்றிவருகிறது. அமைதியை கற்று, அதன்படி நடக்கவேண்டும் என்றும், கலந்துரையாடலின் மூலம் ஆன்மிக உயர்வை அடையமுடியுமென இது வழிகாட்டுகிறது. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றை மூலாதாரமாகக் கொண்டு இஸ்லாத்தின் அடிப்படைகளை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்த விழைகிறது. அமைதி, சகிப்புத்தன்மை, சுபிட்சமான இருத்தலை அது முகாந்திரமாக கொள்கிறது